முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல நடிகை 38 வயதில் உயிரிழப்பு! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஹிந்தி மற்றும் மராத்தி சீரியல்களில் பிரபல நடிகையாக இருக்கும் பிரியா மராத்தே 38 வயதில் மரணம் அடைந்து இருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

அவரது Pavitra Rishta உள்ளிட்ட பல சீரியல்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை. சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி ஸ்டாண்டப் காமெடியிலும் அவர் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

Priya marathe passes away

புற்றுநோய்

2023ல் அவர் உடல்நலம் பாதித்த நிலையில் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில் அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று, ஆகஸ்ட் 31, 2025, மும்பையில் அவரது வீட்டில் அவர் உயிர் பிரிந்தது. 38 வயதில் நடிகையின் மரணம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
 
பிரியா மராத்தேவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்