லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் கார்த்தியின் மகளாக நடித்து இருப்பவர் மோனிகா. ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தையாக அந்த கதாபாத்திரம் தான் படத்தில் ரசிகர்களை அதிகம் எமோஷ்னல் ஆக்கி இருக்கும்.
கைதி படம் வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. விரைவில் லோகேஷ் கைதி 2ம் பாகத்தை இயக்க போகிறார். அதில் டில்லி மகளாக இவரே நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

லேட்டஸ்ட் போட்டோ
குழந்தை நட்சத்திரமாக இருந்த மோனிகா தற்போது வளர்ந்து ஆளே அடையாமல் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.
அவரது லேட்டஸ்ட் போட்டோக்களை பாருங்க.






