குணச்சித்திர நடிகர் பிரேம் அவரது மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, சூரி, அதுல்யா ரவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

பிரம்மாண்ட திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜ் தான் அந்த நிகழ்ச்சிக்கு கேட்டரிங் செய்திருக்கிறார். அந்த வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார்.
திருமண புகைப்படங்கள் இதோ.









