முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெப்போலியன் சம்மந்தி குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்.. என்ன தெரியுமா?

நெப்போலியன்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் படு கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

நெப்போலியன் சம்மந்தி குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்.. என்ன தெரியுமா? | Napoleon Daughter In Law Family Details

சீரியல் நடிகை, இப்போது ஒரு படத்திற்கு பல கோடி சம்பளம் வாங்கும் டாப் நாயகி.. யார் தெரியுமா?

என்ன தெரியுமா? 

இந்நிலையில், நெப்போலியனின் சம்மந்தி அதாவது அக்‌ஷயாவின் பெற்றோர் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெப்போலியன் சம்மந்தி குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்.. என்ன தெரியுமா? | Napoleon Daughter In Law Family Details

அதாவது அக்‌ஷயாவின் தாயார் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், என் பள்ளிப்படிப்பை மும்பையில் படித்ததால் எனக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகள் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சம்மந்தி நெப்போலியன் வீட்டில் அனைவரும் எங்களிடம் நன்றாக பழகுவதாகவும், திருமணத்தின் போது நாங்கள் சிந்திய கண்ணீர் ஆனந்த கண்ணீர்.

ஒரு நல்ல குடும்பத்திற்கு எங்கள் பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளோம் என்பதன் வெளிப்பாடுதான்’ என்று தெரிவித்துள்ளார்.        

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்