முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. எதிர்பாராத ஒருவர்!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில், குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஒரு நடிகரின் சிறு வயது போட்டோ தான் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. எதிர்பாராத ஒருவர்! | Childhood Photo Of An Actor Goes Viral

சம்பளம் கூட இல்லை, ஆனால்.. மனைவி குறித்து மேடையில் சிவகார்த்திகேயன் எமோஷ்னல்!

எதிர்பாராத ஒருவர்!

அவர் வேறுயாருமில்லை, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பாக நடித்து, பெரிய நடிகராக மாறியவுடன் வாய்ப்பில்லாமல் சுற்றி வரும் நடிகர் டின்கு தான்.

விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவர் 1984-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்துள்ளார். படங்களை இயக்கி இயக்குநராக முத்திரை பதித்துள்ள நிலையில், பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. எதிர்பாராத ஒருவர்! | Childhood Photo Of An Actor Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்