முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் மீள்குடியேறிய குடும்பங்களுக்கான இழப்பீடு குறித்து ஐ.நாவின் அறிவிப்பு

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி
மாவட்டத்தில் மீள்குடியேறிய 43ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான
இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி
மாவட்ட பணிப்பாளர் B. ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (04.09.2025) பகல்11 மணிக்கு ஊடக சந்திப்பொன்றை
நடத்தி, ”கிளிநொச்சி மாவட்டத்தில்
கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 43ஆயிரம் குடும்பங்கள்
மீள்குடியேறியுள்ளன.

முழுமையான இழப்பீடு

இந்த நிலையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால்
இந்த 43 ஆயிரம் குடும்பங்களில் பன்னிரெண்டாயிரம் குடும்பங்களுக்கு மாத்திரமே
இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய 31ஆயிரம் குடும்பங்களுக்கும் இதுவரை இழப்பீட்டு கொடுப்பனவுகள்
வழங்கப்படவில்லை

இவ்வாறு இழப்பீட்டு அலுவலகத்தினால் மீள்குடியேறிய மக்கள் அனைவருக்கும் வழங்க
வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளது.

டன் இது
தொடர்பாக கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் இழப்பீட்டு
அலுவலகத்தினுடைய தலைவர் இழப்பீட்டு அலுவலகத்தினுடைய பணிப்பாளர் நாயகம்
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக
பெயரிடப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கின் இரண்டு அமர்வுகள் இடம்
பெற்றுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்