முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

KPY பாலா இலவச மருத்துவமனை கட்டும் இடத்தை கொடுத்த இந்த நடிகரா?

KPY பாலா

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பினால் முன்னேறிய கலைஞர்கள் பலர் உள்ளார்கள்.

அப்படி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மேடையாக தனது தனித்திறமையை காட்டி இப்போது தமிழக மக்கள் கொண்டாடும் பிரபலமாக உள்ளார் KPY பாலா.

இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் அது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி தான். கோமாளியாக பாலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கேயும் தனது ரைமிங், டைமிங் காமெடிகள் அடித்து அசத்தினார்.

KPY பாலா இலவச மருத்துவமனை கட்டும் இடத்தை கொடுத்த இந்த நடிகரா? | Is This Actor Help Bala To Build Free Hospital

மருத்துவமனை

இதனால் மிகவும் பிரபலமான இவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் உதவி என்று வருவோரிடம் முழு உதவியும் செய்து அவர்களை சந்தோஷப்படுத்துகிறார்.

ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, நோயால் வாடுபவர்களுக்கு பண உதவி செய்வது, தொழில் செய்ய நினைப்போருக்கு தொழில் செய்ய அனைத்து வேலைகளையும் செய்து தருவது என தொடர்ந்து நல்ல நல்ல விஷயங்கள் செய்கிறார்.

பல போராட்டத்திற்கு பிறகு ஒன்றிணைந்த விஜய் காவேரி, அடுத்து வெடிக்கும் பிரச்சனை... மகாநதி புரொமோ

பல போராட்டத்திற்கு பிறகு ஒன்றிணைந்த விஜய் காவேரி, அடுத்து வெடிக்கும் பிரச்சனை… மகாநதி புரொமோ

இன்று பாலா நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படமும் வெளியாக நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

KPY பாலா நாம் யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு விஷயத்தை செய்து வருகிறார். அதாவது ஏழைகளுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவமனை கட்டி வருகிறார். மருத்துவமனை கட்ட இடம் தேடிய போது தனது நிலத்தை கொடுத்து உதவியுள்ளார் நடிகர் அமுதவாணன்.

KPY பாலா இலவச மருத்துவமனை கட்டும் இடத்தை கொடுத்த இந்த நடிகரா? | Is This Actor Help Bala To Build Free Hospital

ரூ. 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் அந்த இடத்தை இலவசமாகவே அமுதவாணன் கொடுத்துள்ளதாக தகவல் வர அவரை மனதார ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்