முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரசாந்தின் மஜ்னு பட நடிகை Rinke Khannaவை நியாபகம் இருக்கா?… அவருக்கு இவ்வளவு பெரிய மகளா, போட்டோ

மஜ்னு படம்

நடிகர் பிரசாந்த், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக, ரசிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர்.

இவர் நடிப்பில் கடந்த 2001ம் ஆண்டு ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரசாந்த் ரிங்கி கன்னா, ரகுவரன், விவேக், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மஜ்னு, இந்த படத்தை மனோகர் என்பவர் தயாரித்தார்.

பிரசாந்தின் மஜ்னு பட நடிகை Rinke Khannaவை நியாபகம் இருக்கா?... அவருக்கு இவ்வளவு பெரிய மகளா, போட்டோ | Prashanth Majunu Movie Actress Rinke Khanna Family

இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே செம ஹிட்.

குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கதறி அழுத சுனிதா

நாயகி

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் ரிங்கி கன்னா.

மஜ்னு படத்திற்கு பிறகு இவர் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் 2003ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆனார்.

பிரசாந்தின் மஜ்னு பட நடிகை Rinke Khannaவை நியாபகம் இருக்கா?... அவருக்கு இவ்வளவு பெரிய மகளா, போட்டோ | Prashanth Majunu Movie Actress Rinke Khanna Family

48 வயதாகும் இவருக்கு ஒரு 2 குழந்தைகள் உள்ளனர், தற்போது ரிங்கி கன்னா அவரது மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ் வெளியாக மஜ்னு பட நடிகையா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 

பிரசாந்தின் மஜ்னு பட நடிகை Rinke Khannaவை நியாபகம் இருக்கா?... அவருக்கு இவ்வளவு பெரிய மகளா, போட்டோ | Prashanth Majunu Movie Actress Rinke Khanna Family

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்