முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிரடி அப்டேட்!

சூர்யா

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் கருப்பு படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வீடியோ வெளிவந்தது.

சும்மா மிரட்டலாக அமைந்திருந்த இந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிரடி அப்டேட்! | Suriya Movie Release Date Details Viral

காதலில் விழுந்தாரா நடிகை மீனாட்சி சவுத்ரி.. காதலர் யார் தெரியுமா? இவரா!

அதிரடி அப்டேட்! 

இந்நிலையில், கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்கு முன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிரடி அப்டேட்! | Suriya Movie Release Date Details Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்