முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரீ ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யாவின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ரீ ரிலீஸ்

ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் இருந்து பரவலாகியுள்ளது. இதில் கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி மற்றும் இந்த ஆண்டு ரீ ரிலீஸ் ஆன சச்சின் ஆகிய படங்கள் மாபெரும் வசூல் செய்தது.

ரீ ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யாவின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Vijay Suriya Friends Movie Re Release

மேலும் ஆளவந்தான், பாபா, பில்லா, வாரணம் ஆயிரம், 3 போன்ற படங்களும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து அஜித்தின் அட்டகாசம் படமும் ரீ ரிலீஸுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரண்ட்ஸ்

இந்த நிலையில், விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த ப்ரண்ட்ஸ் திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் என லேட்டஸ்ட் தகவல் கூறப்படுகிறது. விஜய், சூர்யா இருவரும் முதல் முறையாக நேருக்கு நேர் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

ரீ ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யாவின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Vijay Suriya Friends Movie Re Release

இதன்பின், இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்து வெற்றியடைந்த ப்ரண்ட்ஸ் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்தனர். இப்படத்தில் வடிவேலு, ராதாரவி, தேவயானி, விஜயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களால் இன்றும் தொலைக்காட்சியில் கொண்டாடப்பட்டு வரும் ப்ரண்ட்ஸ் திரைப்படம் விரைவில் 4K வெர்ஷனில் ரீ மாஸ்டர் செய்யப்பட உள்ளதாம். அதன்பின் திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஜனநாயகன் மற்றும் கருப்பு

தளபதி விஜய் தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

ரீ ரிலீஸ் ஆகும் விஜய், சூர்யாவின் சூப்பர்ஹிட் திரைப்படம்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Vijay Suriya Friends Movie Re Release

அதே போல், சூர்யாவின் கருப்பு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்குதான் வெளிவரும் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்