முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காதல் மன்னன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட Unseen புகைப்படங்கள்.. இதோ பாருங்க

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று காதல் மன்னன். இப்படத்தை இயக்குநர் சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மானு, எம்.எஸ். விஸ்வநாதன், விவேக், கரண் ஆகியோர் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் மன்னன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பலரும் பார்த்திராத Unseen புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள் பாருங்க.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்