முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படுதோல்வி அடைந்த அனுஷ்காவின் காட்டி! மொத்த வசூல் இவ்வளவு தானா

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் காட்டி படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது. கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கி இருந்த இந்த படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் பிரபுவும் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

காட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அனுஷ்கா ஷெட்டி வரவில்லை என்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் உடல் எடையை குறைக்க முடியாமல் போனதால் தான் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அவர் வருவதில்லை என கூறப்படுகிறது.

படத்திற்கு ஒப்பந்தம் போடும்போதே ப்ரோமோஷனுக்கு வர மாட்டேன் என அனுஷ்கா கண்டிஷன் போட்டுவிட்டதாக தயாரிப்பாளர் கூறி இருந்தார்.
 
Ghaati box office

படுதோல்வி

இந்நிலையில் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மோசமான வசூலை தான் பெற்று இருக்கிறது. ஐந்து நாட்களில் இந்த படம் 7.4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறது.

முதல் நாளில் 2 கோடி, இரண்டாம் நாளில் 1.7 கோடி என நாளுக்கு நாள் வசூல் குறைந்துகொண்டே வந்தது. அதனால் மொத்தமாக இந்த படம் 10 கோடி வரை மட்டுமே வசூலிக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

இதனால் காட்டி படம் மிகப்பெரிய பிளாப் ஆகி இருக்கிறது. 

Anushka in Ghaati

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்