இனி பலஸ்தீன என்ற நாடு இருக்காது, அந்த நிலம் எங்களுக்கு சொந்தம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேலியர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….

