முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொட்டுவின் அரசியல் திட்டம் : விரைவில் தொடங்கவுள்ள “மகிந்த காற்றிலிருந்து நாமலின் வாசனை”

 சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியல் திட்டமான “மகிந்த காற்றிலிருந்து நாமலின் வாசனை” விரைவில் தொடங்கப்படும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறிய பின்னர், அவர் தங்காலையில் தங்கியிருந்து கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

மகிந்தவை தொடர்ந்து நாமலுக்கான திட்டம்

முன்னாள் ஜனாதிபதி தனது பதவியை இழந்த பிறகு “மகிந்த காற்றிலிருந்து” திட்டம் தொடங்கப்பட்டது போலவே, இந்தப் புதிய அரசியல் திட்டமும் தொடங்கப்படும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மொட்டுவின் அரசியல் திட்டம் : விரைவில் தொடங்கவுள்ள "மகிந்த காற்றிலிருந்து நாமலின் வாசனை" | Sllp New Project Mahinda Sulagin Namal Muruwa

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்