முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறியுள்ள நந்தினி வாங்கிய சம்பளம்… எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 9

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கப்பட்டது பிக்பாஸ் 9வது சீசன்.

இதற்கு முன் வந்த சீசன்களில் முதல் வாரம் அவ்வளவாக பரபரப்பு இருக்காது, சண்டை இருக்காது, ஆனால் இந்த 9வது சீசன் ஆரம்பமே அதிரடி போட்டி களமாக உள்ளது.

ஒருவருக்கொருவர் அதிக சண்டை போட்டுக் கொள்கிறார்கள், வார இறுதி வந்துவிட்டது, இந்த வாரம் எலிமினேஷன் இருக்கா இல்லையா என ரசிகர்கள் யோசிப்பதற்குள் ஒருவரை அவரே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறியுள்ள நந்தினி வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Bb9 Fame Rj Nandhini Salary Details

சம்பளம்

பிக்பாஸ் வந்த 5வது நாளிலேயே தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை எனக்கூறி ஆர்.ஜே.நந்தினி பாதியிலேயே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

யாரிடம் கோபத்தை காட்டுவது என தெரியாமல் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் மோசமாக திட்டியுள்ளார், யார் வந்தாலும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறியுள்ள நந்தினி வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Bb9 Fame Rj Nandhini Salary Details

அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது தெரிய பிக்பாஸ் அழைத்து பேசினார்.
ஆனால் நந்தினி பேசியதை கேட்ட பிக்பாஸே அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்.

நந்தினி பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டு 5 நாட்களுக்கு ரூ. 50 ஆயிரத்துடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது. 

பிக்பாஸ் 9ல் இருந்து வெளியேறியுள்ள நந்தினி வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? | Bb9 Fame Rj Nandhini Salary Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்