உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் கடந்த 6 ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த விடயம் தொடர்பில் சில இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் தாக்குதலுக்கு முக்கியமானவர்களை கைது செய்வதில் அரசியல் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை அநுரகுமாரவும் உணர்ந்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவ இராணுவத்தினர் உயர்பதவிகளில் வகித்தது தெரியவந்துள்ளது.
இதனால் விசாரணைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

