முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் புது போஸ்டர்.. பூஜா ஹெக்டே கேரக்டர் பெயர் இதுதான்!

விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன். படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

ஜனநாயகன் புது போஸ்டர்.. பூஜா ஹெக்டே கேரக்டர் பெயர் இதுதான்! | Pooja Hegde As Kayal In Jana Nayagan

கயல்.. பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளான இன்று ஜனநாயகன் டீம் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.

கயல் என்ற ரோலில் பூஜா ஹெக்டே நடிப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். போஸ்டர் இதோ.
 
Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்