பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் 4ம் சீசனில் ஆரி டைட்டில் ஜெயித்த நிலையில் பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடம் பிடித்தார்.
பிக் பாஸுக்கு பிறகு பாலாஜி படங்களில் நடித்து வருகிறார். Fire என்ற படத்தில் அவர் நடித்து இருந்த நிலையில் அந்த படம் ரிலீஸின்போது சர்ச்சையாக பேசப்பட்டது.

எலும்பு முறிவு
இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தான் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி ஆவதாக குறிப்பிட்டு ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் அவர் இரண்டு கை விரல்களிலும் எழும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக Xray போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.


