முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்… சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ

சிறகடிக்க ஆசை 

சிறகடிக்க ஆசை, மிடில் கிளாஸ் குடும்பத்தினரின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் ஒரு சீரியல்.

கடைசியாக கதையில் ஸ்ருதி புதியதாக ரெஸ்டாரண்ட் திறந்தார், அதில் அவரது அம்மா அப்பா செய்த பிரச்சனையால் நீத்து அழுதுகொண்டே அங்கிருநது செல்ல அதனால் இப்போது ரவி-ஸ்ருதி இடையே சண்டை நடந்துகொண்டு வருகிறது.

விக்ரமின் சாமுராய் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. திருமணம் ஆகி எப்படி உள்ளார் பாருங்க

இன்னொரு பக்கம் மீனா தனது பூ வியாபாரத்தை பெரிதாக்க அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அதாவது ஆன்லைனில் பூ வியாபாரம் நடத்த ஆப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ | Siragadikka Aasai 15Th To 18Th October Promo

புரொமோ

ஸ்ருதியும், மீனாவும் தங்களது வியாபாரம் குறித்த முன்னேற்ற பாதையில் செல்ல ரோஹினியோ தன்னை பற்றிய உண்மைகளை மறைக்க என்னென்ன கேவலமான வேலைகள் செய்யலாமோ அதையெல்லாம் செய்து வருகிறார்.

அவரின் கணவர் மனோஜ் அதற்கும் மேல். கடைக்கு வந்தவர் உனக்கு குழந்தை பிறக்காது என கூற அந்த பயத்தில் ஒருவரை சந்தித்துள்ளார்.

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ | Siragadikka Aasai 15Th To 18Th October Promo

அவர் நீங்கள் குழந்தை போலவே நடந்துகொண்டால் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என கூற வீட்டில் கலாட்டா செய்கிறார். அவர் செய்யும் செயல்களை கண்டு அனைவருமே சிரிக்கிறார்கள், இதோ புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்