முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பைசன் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும்? வெளிவந்த பாக்ஸ் ஆபிஸ் தகவல்

பைசன் 

துருவ் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பைசன் காளமாடன்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், லால் என பலரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பைசன் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும்? வெளிவந்த பாக்ஸ் ஆபிஸ் தகவல் | Bison Movie First Day Box Office Expectation

பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது. கண்டிப்பாக அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வெளிநாடு ட்ரிப்.. ஷார்ட் உடையில் வலம் வந்த பிக் பாஸ் பவித்ரா ஜனனி

வசூல் 

இந்த நிலையில், இன்று உலகளவில் வெளிவந்துள்ள பைசன் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பைசன் படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும்? வெளிவந்த பாக்ஸ் ஆபிஸ் தகவல் | Bison Movie First Day Box Office Expectation

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 5 முதல் ரூ. 7 கோடி வசூல் செய்யலாம் என கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்