முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லையா? வெளிவந்த லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ்

கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் – கமல் ஹாசன் இணையும் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகிறார் என கூறப்பட்டது.

ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லையா? வெளிவந்த லேட்டஸ்ட் மாஸ் அப்டேட் | Lokesh Kanagaraj Next Movie Latest Update

அதன்பின், ரஜினி – கமல் இணைவது உறுதி ஆனால், படத்தின் இயக்குனர் யார் என்பதை உறுதி செய்யவில்லை என தகவல் வெளிவந்தது. இதை ரஜினியும் கூறியிருந்தார்.

ஒருவழியாக வந்தது Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ் தேதி...

ஒருவழியாக வந்தது Industry Hit கல்யாணி பிரியதர்ஷனின் லோகா Chapter 1 ஓடிடி ரிலீஸ் தேதி…

கைதி 2

இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தைதான் இயக்கப்போகிறாராம். LCU எங்கு துவங்கியதோ, அதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகிறாராம்.

ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லையா? வெளிவந்த லேட்டஸ்ட் மாஸ் அப்டேட் | Lokesh Kanagaraj Next Movie Latest Update

இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருந்த நிலையில், இது மகிழ்ச்சியான செய்தியாக வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளிவரவில்லை.

ரஜினி, கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லையா? வெளிவந்த லேட்டஸ்ட் மாஸ் அப்டேட் | Lokesh Kanagaraj Next Movie Latest Update

அதேபோல் ரஜினி – கமல் படத்தை இவர்தான் இயக்கப்போகிறாரா என்பது குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்