முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா?

நடிகை ஹன்சிகா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது தோழியின் முன்னாள் கணவருக்கு ஹன்சிகா இரண்டாம் மனைவி ஆனதை அந்த நேரத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

திருமணம் ஆகி இரண்டு வருடங்களிலேயே ஹன்சிகா கணவரை பிரிந்து தற்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவும் தனியாக தீபாவளி கொண்டாடிய ஸ்டில்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.

கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? | Hansika Trip With Her Mother

அம்மாவுடன் ட்ரிப்

இந்நிலையில் ஹன்சிகா ரந்தம்போர் தேசியப் பூங்காவுக்கு சென்று அங்கு புலி, கரடி, மான் உள்ளிட்டவற்றை நேரில் பார்த்து இருக்கிறார்.

அவரது அம்மா, சகோதரர் உடன் தான் ஹன்சிகா சென்று இருக்கிறார்.

அங்கு எடுத்த போட்டோக்களை பாருங்க.
 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்