முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா?

விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகப்போவதாகவும், ஜனநாயகன்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா? | Blockbuster Hit Movie Rejected By Thalapathy Vijay

நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையில், ப்ளாக் பஸ்டர், சூப்பர்ஹிட், ஹிட், பிளாப் என திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதே போல் அவர் மிஸ் செய்த திரைப்படங்களும் உள்ளன. அப்படி அவர் மிஸ் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் குறித்துதான் தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடியை கடந்து வசூலை அள்ளும் Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

விஜய் ரிஜெக்ட் செய்த படம்

இயக்குநர் லிங்குசாமி ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு சூப்பர்ஹிட்டானது. இதன்பின், ரன், ஜி ஆகிய படங்களை இயக்கிய லிங்குசாமி தனது நான்காவது படைப்பாக சண்டக்கோழி படத்தை எடுத்தார். இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

விஜய் ரிஜெக்ட் செய்து ப்ளாக் பஸ்டர் ஆன படம்.. எந்த படம், அதில் யார் ஹீரோவாக நடித்தார் உங்களுக்கு தெரியுமா? | Blockbuster Hit Movie Rejected By Thalapathy Vijay

ஆனால், இது விஷாலுக்காக எழுதப்பட்ட கதை அல்ல. நடிகர் விஜய்க்காக எழுதப்பட்ட கதையாகும். ஆனால், விஜய் இந்த கதையை கேட்டு ரிஜெக்ட் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன்பின், இந்த கதையில் விஷால் நடித்துள்ளார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இப்படம் வெற்றியடைந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்