மாரி செல்வராஜ்
தான் வாழ்க்கையில் அனுபவித்த வேதனைகள், பார்த்த சில வேதனையான சம்பவங்களை மனதில் வைத்து ஒரு கதையாக எடுத்து மக்களின் மனதை தொட்டவர் மாரி செல்வராஜ்.
இப்போது அவர் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து பைசன் என்ற படம் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படம் மக்களின் பேராதரவை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. தற்போது இப்படம் குறித்து நிறைய விஷயங்களை நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,

