முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்… இந்த முறை யாருடைய படம் தெரியுமா?

சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சந்தானம்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சிம்பு தான் இயக்கிய மன்மதன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் காமெடி ரோலில் நடித்து அசத்தினார்.

ஒருகட்டத்தில் சந்தானம் இல்லாத புதிய படமே இல்லை என்ற அளவிற்கு ஆனது. செம பீக்கில் இருந்தவர் திடீரென ஹீரோ ரூட்டிற்கு மாறி நாயகனாக படங்கள் நடித்து வந்தார்.

மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? | Santhanam Again Coming To His Comedy Track

காமெடி ரோல்

இதற்கு இடையில் சிம்பு கூப்பிட்டதால் பார்க்கிங் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

மீண்டும் காமெடி ரூட்டிற்கு திரும்பும் நடிகர் சந்தானம்... இந்த முறை யாருடைய படம் தெரியுமா? | Santhanam Again Coming To His Comedy Track

தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

மீண்டும் சந்தானம் காமெடி டிராக் மாறியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு செம சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்