முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீயான் 63 படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. நாயகி யார் தெரியுமா?எதிர்பாராத ஒருவர்!

விக்ரம்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம்.

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு கதைக்கு என்ன தேவையோ, அதை செய்வார். உதாரணமாக இவர் நடிப்பில் வெளிவந்த அந்நியன், ஐ, தங்கலான் ஆகிய படங்களை கூறலாம்.

விக்ரம் தற்போது தன்னுடைய 63-ஆவது படத்திற்காக தயாராகி வருகிறார். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

சீயான் 63 படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. நாயகி யார் தெரியுமா?எதிர்பாராத ஒருவர்! | Vikram Next Movie Details Goes Viral

தன் துணை குறித்து ஓப்பனாக பேசிய ராஷ்மிகா மந்தனா.. என்ன சொன்னார்?

யார் தெரியுமா? 

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, GOAT படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்த மீனாட்சி சௌத்திரி நடிக்க உள்ளாராம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

சீயான் 63 படம் குறித்து வெளிவந்த அதிரடி அப்டேட்.. நாயகி யார் தெரியுமா?எதிர்பாராத ஒருவர்! | Vikram Next Movie Details Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்