முன்னைய காலங்களை விட இன்றைய காலத்தில் வாழுகின்ற பெண்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் மேரி தயாளினி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய பெண்கள் தாம் எதிர்கொள்கின்ற சவால்களை வெளிப்படையாக கூற திராணி உள்ளவர்களாகவும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி பெண்களுக்கு பொழுதுபோக்கிற்கு கூட செலவழிப்பதற்கு நேரம் இல்லை எனவும் சமூக செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

