இலங்கை நீதித்துறை வரலாற்றில் முதன்முறையாக 20 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் உட்பட 20 நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அதிரடி நீக்கம்
இதனடிப்படையில் இவர்களின் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்தாகவும் கூறப்படுகின்றது.
மேலும் நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் என்று 20 பேர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொடுத்த ஏராளமான முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
76 வருட குப்பைகளை அரசாங்கம் சுத்தம் செய்துகொண்டு இருக்கிறது.
அதில் நீதித்துறையும் சிக்கியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

