சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது.
‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா இருவரும் ரெட்ரோ லுக்கில் இருக்கின்றனர். வைரலாகும் ப்ரோமோ இதோ.