நடிகர் அஜித் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு அஜித் மட்டுமே பொறுப்பு அல்ல என கூறி இருந்தார். அந்த பேட்டியில் அவர் சொன்ன மற்ற கருத்துக்களும் வைரல் ஆகி இருந்தது.
அவர் விஜய்க்கு எதிராக பேசியதாகவும் ஒரு தரப்பினர் பேச தொடங்கினர். அது பற்றி அஜித் புது பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

விஜய்க்கு நல்லதே நினைப்பேன்
ரங்கராஜ் பாண்டேவுக்கு அஜித் கொடுத்த பேட்டியில் “எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்ச்க்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. ”
“என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்” என அஜித் கூறி இருக்கிறார்.


