பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் ஜான்வி கபூர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர்.
தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் ஜான்வி தற்போது மாடர்ன் உடையிலும், சேலையிலும் கிளாமராக போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்:












