முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. ரிலீஸுக்கு முன் ப்ரீ பிசினஸில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் 

அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், இப்படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. ரிலீஸுக்கு முன் ப்ரீ பிசினஸில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie Pre Business Sales Report

ஜனநாயகன் படத்தின் ப்ரீ பிசினஸ் குறித்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படத்தின் OTT, ஆடியோ உரிமை, தமிழ்நாடு, கேரளா மற்றும் வட அமெரிக்கா திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து மொத்த வெளிநாட்டு உரிமை எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

10 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ

ப்ரீ பிசினஸ் 

அதன்படி, ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ. 78 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதற்கு முன் அமேசான் பிரைம் OTT ரூ. 110 கோடி, தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை ரூ. 115 கோடி, ஆடியோ உரிமை ரூ. 35 கோடிக்கு விற்பனையாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்.. ரிலீஸுக்கு முன் ப்ரீ பிசினஸில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie Pre Business Sales Report

இதன்மூலம் இதுவரை நடந்துள்ள ப்ரீ பிசினஸில் ரூ. 338 கோடி மொத்தம் வசூல் ஆகி உள்ளது. ஆனால், இதுவரை இப்படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவுக்கு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளிவரவில்லை. சாட்டிலைட் உரிமையுடன் சேர்த்தால் கண்டிப்பாக ரூ. 400 கோடி ப்ரீ பிசினஸ் வரும் என்கின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்