முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதலில் ஒப்புக்கொண்டு பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்துள்ள விக்ரம்… ஏன், சேரன் கூறிய தகவல்

ஆட்டோகிராப்

கடந்த 2004ம் ஆண்டு சேரன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.

இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி அதாவது 21 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் சேரன், சினேகா என படக்குழுவினர் அனைவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர், படம் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்தனர்.

முதலில் ஒப்புக்கொண்டு பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்துள்ள விக்ரம்... ஏன், சேரன் கூறிய தகவல் | Why Actor Vikram Rejects Autograph Movie

விக்ரம்

இந்த படத்தில் சேரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க விக்ரமை தான் அணுகியுள்ளனர், ஆனால் அவர் நடிக்கவில்லை.

இதுகுறித்து சேரன் ஒரு பேட்டியில், சேது படம் நடித்ததில் இருந்து நல்ல படம் பண்ணனும்னு என்கிட்ட சொல்லிட்டே இருந்தார் விக்ரம்.

முதலில் ஒப்புக்கொண்டு பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்துள்ள விக்ரம்... ஏன், சேரன் கூறிய தகவல் | Why Actor Vikram Rejects Autograph Movie

ஆட்டோகிராப் கதையை கேட்டு ஓகே சொன்னார், அதற்குள் ஜெமினி பட வாய்ப்பு வந்துவிட்டது. அதில் நடித்துவிட்ட உங்கள் படம் நடிக்கிறேன் என சொன்னார்.

ஆனால் ஜெமினி சூப்பர் ஹிட் ஆனதும் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

முதலில் ஒப்புக்கொண்டு பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்துள்ள விக்ரம்... ஏன், சேரன் கூறிய தகவல் | Why Actor Vikram Rejects Autograph Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்