பிக் பாஸ் 9
கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 25 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் வெளியேறினர். தற்போது 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளதால், ஆட்டமும் சூடு பிடித்து வருகிறது.


எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது.. மனம் திறந்த நடிகர் சர்வானந்த்!
லிஸ்ட்!
இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் குறித்து பார்க்கலாம். இதன் மூலம் மொத்தம் 10 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷனை சந்திக்க உள்ளனர்.
குறிப்பாக இந்த வாரம் முதல் முறையாக கனி நாமினேஷனுக்குள் வந்துள்ளார்.
மேலும் வியானா, விக்ரம், சாண்ட்ரா , ரம்யா, பார்வதி, திவாகர், திவ்யா, மற்றும் அரோரா நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இந்த வாரம் யார் வெளியேற உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


