முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திரையரங்குகளில் வெற்றியடைந்த பைசன் காளமாடன் படத்தின் OTT ரிலீஸ் தேதி.. வெளிவந்த விவரம்

பைசன் காளமாடன்

இந்திய கபடி அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தயாராகி வெளியான படம் பைசன் காளமாடன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
இந்த படத்தில் மணத்தி கணேசன் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை படமாக்கி உள்ளார்கள்.

தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படத்தை ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை அனைவரும் பாராட்டி இருந்தார்கள்.

திரையரங்குகளில் வெற்றியடைந்த பைசன் காளமாடன் படத்தின் OTT ரிலீஸ் தேதி.. வெளிவந்த விவரம் | Bison Kaalamaadan Movie Ott Release Date

மாரி தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்... ரசிகர்கள் வருத்தம்

மாரி தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் முடிவுக்கு வரும் ஹிட் சீரியல்… ரசிகர்கள் வருத்தம்

ஓடிடி ரிலீஸ்

வெறும் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 52 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

மொத்தமாக இப்படம் உலகளவில் சுமார் ரூ. 70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்ட இப்படம் வருகிற நவம்பர் 21ம் தேதி முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பைசன் காளமாடன் படம் வெளியாகவுள்ளதாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்