முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காந்தா படத்தின் முன் பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ

காந்தா 

நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் காந்தா படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்க துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

காந்தா படத்தின் முன் பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ | Kaantha Movie Pre Booking Box Office Collection

இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்த நாளில் இருந்தே படத்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காந்தா படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது.

இதில் படத்தை பார்த்த அனைவரும் படம் சிறப்பாக உள்ளது என தங்களது விமர்சனங்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

காந்தா படத்தின் முன் பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ | Kaantha Movie Pre Booking Box Office Collection

இதோ அந்த விமர்சனம்:

நாளை வெளிவரவிருக்கும் காந்தா படத்தின் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

காந்தா முன் பதிவு

நாளை வெளியாகும் காந்தா படத்தின் முன் பதிவு வசூல் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை முன் பதிவில் மட்டுமே ரூ. 1.8 கோடி வசூல் செய்துள்ளது.  

காந்தா படத்தின் முன் பதிவு வசூல்.. எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ | Kaantha Movie Pre Booking Box Office Collection

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்