காந்தா
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் காந்தா.
இப்படத்தில் ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளிவந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கதறிய ஜனனி.. சக்தி இறந்துவிட்டாரா? எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ
வசூல்
இந்த நிலையில், காந்தா படம் முன் பதிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் முன் பதிவில் மட்டுமே உலகளவில் ரூ. 2.87 கோடி வசூல் செய்துள்ளது.

கண்டிப்பாக ரிலீஸுக்கு முன் இப்படத்தின் வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என் கூறப்படுகிறது.

