முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் வரவு செலவு திட்டம் தொடர்பில் மனோ கணேசனின் நிலைப்பாடு!

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் தீர்மானிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (14.11.2025) கூடவுள்ளது.

அதன்படி, இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா, எதிர்ப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்றக் குழு இன்று (14.11.2025) மாலை 3 மணிக்கு கூடவுள்ளது.

அநுர அரசாங்கம் 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.

அநுரவின் வரவு செலவு திட்டம் தொடர்பில் மனோ கணேசனின் நிலைப்பாடு! | Tamil Progressive Alliance To Meet

குறித்த வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (14.11.2025) மாலை நடைபெறவுள்ளது.

அதன்படி, வரவு செலவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்