நடிகர் தனுஷ் சமீபத்தில் இயக்கி நடித்த இட்லி கடை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பிறகு கடும் ட்ரோல்களை சந்தித்தது. அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காத தனுஷ் தனது ஹிந்தி பட ப்ரோமோஷனுக்கு சென்று விட்டார்.
Tere ishk mein படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது.

வாட்ச் விலை
தனுஷ் வெளியில் வரும்போது அவரது கையில் இருக்கும் வாட்ச் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
அவரது கையில் இருக்கும் வாட்ச் விலை சுமார் 1 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

View this post on Instagram

