சமந்தா
நடிகை சமந்தா, பல்லாவரத்து பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களால் பெருமையாக கொண்டாடப்படுபவர்.
முன்னணி நாயகியாக வளர்ந்த இவர் திடீரென நோயால் கடுமையாக பாதிக்கப்பட இப்போது படங்களில் அதிகம் கமிட்டாவதில்லை. ஆனால் போட்டோ ஷுட்கள் நடத்தி இப்போதும் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார்.
லேட்டஸ்ட்டாக சமந்தா வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்,











