மான்யா ஆனந்த்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல என்ற தொடரில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை மான்யா ஆனந்த்.
அந்த தொடர் முடிந்த பிறகு கயல்-அன்னம்-மருமகள் சீரியல்களின் சங்கமத்தில் ஒரு ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தார். அடுத்து அவர் என்ன சீரியல் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு இடையில் போட்டோ ஷுட், பிட்னஸ் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் சின்னத்திரை, வெள்ளித்திரை பற்றி நிறைய விஷயங்கள் தனது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ,

