முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எலிமினேட் செய்யப்பட்ட திவாகர்.. கதறி அழுத பார்வதி.. வெளிவந்த வீடியோ இதோ

திவாகர் எலிமினேட்

வழக்கமாக ஒருவர் எலிமினேஷன் ஆகப்போகிறார் என்பது குறித்து தகவல் வெளிவந்தாலும் கூட, அவர் எலிமினேட் ஆவதை பெரும்பாலும் புரோமோ வீடியோவாக வெளிவராது.

எலிமினேட் செய்யப்பட்ட திவாகர்.. கதறி அழுத பார்வதி.. வெளிவந்த வீடியோ இதோ | Diwakar Elimination Parvathy Cries Promo Video

ஆனால், தற்போது வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எலிமினேட் ஆகியுள்ள வீடியோவை விஜய் தொலைக்காட்சி புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர். திவாகர் வெளியேறுகிறார் என்று தெரிந்தவுடன் கதறி அழுகிறார் பார்வதி. நீ இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என கூறுகிறார்.

எலிமினேட் செய்யப்பட்ட திவாகர்.. கதறி அழுத பார்வதி.. வெளிவந்த வீடியோ இதோ | Diwakar Elimination Parvathy Cries Promo Video

சூப்பர் சிங்கர், சரிகமப நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக சன் டிவியில் வரும் புதிய சிங்கிங் ஷோ..

வெளியே வந்த திவாகரிடம், உங்களுக்கு என்னிடம் சொல்ல ஏதாவது இருக்கிறதா?’ என கேட்கிறார். அதற்கு திவாகர் ‘உங்களுக்கு விஜய் சேதுபதி சார் உடல்மொழி வருது என கூறுகிறார்கள்” என சொல்கிறார்.

எலிமினேட் செய்யப்பட்ட திவாகர்.. கதறி அழுத பார்வதி.. வெளிவந்த வீடியோ இதோ | Diwakar Elimination Parvathy Cries Promo Video

சீக்ரெட் அறை?

திவாகரின் வெளியேற்றம் புரோமோ வீடியோவில் வந்த நிலையில் அவர் சீக்ரெட் அறைக்கு செல்வார் என நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே தெரியும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்