முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் கற்கும் சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், 2025 மற்றும் 2026 ஆம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் ஆய்வறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி உதவி

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் செயல்படும், ஓபன் டோர்ஸ் டேட்டா என்ற அமைப்பு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கற்கும் சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை | Us Sees 17 Drop In New International Students

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்காவில் நடப்பு கல்வியாண்டின் முதல் காலாண்டில் அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளது.

[RZCWAV9
]

விசா பிரச்சினை 

விசா பிரச்சினை மற்றும் பயண கட்டுப்பாடு போன்றவை இதற்கான காரணங்களாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவில் கற்கும் சர்வதேச மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை | Us Sees 17 Drop In New International Students

அமெரிக்காவின், 61 சதவீத உயர் கல்வி நிறுவனங்கள் இந்திய மாணவர்கள் சேர்க்கை சரிவடைந்ததாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் 2024 – 25 ஒட்டுமொத்த கல்வி ஆண்டில், 3.63 லட்சம் இந்திய மாணவர்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்