முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உங்களை பார்த்தாலே பயமா இருக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா மேடையில் ஆவேசம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது மீனா ரோலில் நடித்து வருபவர் ஹேமா. அவர் தற்போது படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது. அதில் மேடையில் பேசிய ஹேமா கொஞ்சம் ஆவேசமாக ஒரு விஷயம் கூறி இருக்கிறார்.

உங்களை பார்த்தாலே பயமா இருக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா மேடையில் ஆவேசம் | Pandian Stores Hema Rajkumar Angry On Reporters

பயமா இருக்கு

சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் நடிகை கௌரி கிஷன் எடை பற்றி கேட்டது சர்ச்சை ஆனது அதுபற்றி தான் ஹேமா பேசி இருக்கிறார்.

“என்னை மேடையில் பேச சொன்னபோதே பயமாக இருந்தது. ஏதாவது ஏடாகூடமாக கேள்வி கேட்டுவிடுவார்களோ. என்ன செய்வது என யோசித்தேன்.”

“அதனால் படம் சம்மந்தமாக கேள்வி கேட்டால் மட்டும் பதில் சொல்கிறேன்” என ஹேமா ஆரம்பத்திலேயே கூறிவிட்டார். 

உங்களை பார்த்தாலே பயமா இருக்கு.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா மேடையில் ஆவேசம் | Pandian Stores Hema Rajkumar Angry On Reporters

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்