பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் மளிகை கடைக்கு எதிரிலேயே தற்போது வில்லன்கள் கடையை திறந்து இருக்கிறார்கள்.
பழனிக்கு முதலில் பாண்டியனும் அவரது குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ்த்து சொன்னாலும், அவர் எதிரிலேயே கடையை திறந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி ஆகின்றனனர்.

வில்லனாக மாறிய பழனி
அந்த கடைக்கு சென்று பாண்டியனின் மகன்கள் சரவணன் மற்றும் செந்தில் சண்டை போடுகின்றனர். பழனியை துரோகி என சொல்லி அவர்கள் பேசுகின்றனர்.
அது கைகலப்பாக மாற பழனி அப்போது பொங்குகிறார். அவர் முழு வில்லனாக மாறி இருப்பதை ப்ரோமோவில் பாருங்க.

