வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்களை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
புரட்சி தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுவன் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பார்கவியை அழ வைக்க அன்புக்கரசி செய்த கேவலமான வேலை, ஜனனிக்கு கிடைத்த வழி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
சூர்யா
அவர் வேறு யாருமில்லை, நடிகர் சூர்யா தான். எம்.ஜி.ஆரை சந்திக்க தனது பிள்ளை சூர்யாவுடன் சென்றுள்ளார் சிவகுமார். அப்போது சூர்யாவை அவர் தூக்கி வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் இது.

ரசிகர்கள் பெரிதும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


