முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்ல வசூல் வேட்டை நடத்திய ஹரிஷ் கல்யாணின் டீசல் OTT ரிலீஸ் எப்போது?… வெளிவந்த விவரம்

ஹரிஷ் கல்யாண்

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் டீசல்.

கடந்த அக்டோபர் 17ம் தேதி வெளியான இப்படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடிக்க வினய், கருணாஸ், விவேக் பிரசன்னா, கேபிஒய் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானதாக கூறப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நல்ல வசூல் வேட்டை நடத்திய ஹரிஷ் கல்யாணின் டீசல் OTT ரிலீஸ் எப்போது?... வெளிவந்த விவரம் | Harish Kalyan Diesel Movie Ott Release Date

ஓடிடி ரிலீஸ்

ரசிகர்களின் பேராதரவில் நல்ல வசூல் வேட்டை செய்துள்ள இப்படம் நாளை நவம்பர் 21, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட்

இந்தப் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்