2025
2025ஆம் ஆண்டின் இறுதிக்கட்டத்தை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டின் டாப் 10 படங்கள் குறித்து, வசூல் குறித்து விவரங்கள் வெளிவரும்.

நவம்பர் மாதம் வரை 2025ல் அதிக வசூல் செய்த இந்திய படங்கள், தமிழ் படங்கள் குறித்து ஏற்கனவே நாம் பார்த்திருந்தோம்.
அதனை தொடர்ந்து தற்போது 2025ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்து அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.


மாஸ்க் திரை விமர்சனம்
டாப் 10
2025ல் இதுவரை (நவம்பர் 21) தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்து, டாப் 10 இடம்பெற்றுள்ள படங்கள் என்னென்னவென்று பார்க்கலாம் வாங்க.
- They call him OG – ரூ. 300 கோடி
- சங்கராந்திக்கு வஸ்துனம் – ரூ. 255 கோடி
- கேம் சேஞ்சர் – ரூ. 186 கோடி
- மிராய் – ரூ. 144 கோடி
- குபேரா – ரூ. 138 கோடி
- டாக்கு மகாராஜ் – ரூ. 126 கோடி
- ஹிட் 3 – ரூ. 119 கோடி
- ஹரி ஹர வீர மல்லு – ரூ. 116 கோடி
- காந்தாரா சாப்டர் 1 – 100+ கோடி
- தண்டல் – ரூ. 90 கோடி

