முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

சொரணதொட்ட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர்  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி | Sjb Member Suddenly Admitted To Hospital

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு

கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி மூன்று வாக்குகளால் தோல்வியடைந்தது.

அதன்படி, இன்று (21) வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்புக்காக இடம்பெற்ற விவாதத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்