அஞ்சான்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இணைந்து நடித்து 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அஞ்சான்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தோல்வியை சந்தித்தது.


கடந்த வாரம் வாட்டர்மெலன்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல்
ரீ ரிலீஸ்
11 ஆண்டுகளை கடந்திருக்கும் அஞ்சான் திரைப்படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். ஆனால், ரீ எடிட் செய்யப்பட்டுள்ள புதிய வெர்ஷன் அஞ்சான் திரைப்படம்தான் திரையிடப்படவுள்ளது.

அதற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற 28ஆம் தேதி ரீ ரிலீஸாகிறது.
டிரைலர் இதோ:

